statusDP

Up 2 Date 4 You!

Videos | Quotes

» Love Quotes » View & Download
01-01-2018 1979
0 0
பழக்கடைக்குள் நுழைந்த நீயோ ஆப்பிள்களைக் காட்டி 'இது எந்த ஊர் ஆப்பிள்' 'அது எந்த ஊர் ஆப்பிள்' என்று கேட்டுக்கொண்டிருந்தாய். ஆப்பிள்கள் எல்லாம் ஒன்று கூடி உன்னிடம் கேட்டன 'நீ எந்த ஊர் ஆப்பிள்?'
Similar Quotes
» Pictures » Quotes » Love Quotes