மனதுக்குள் ஆயிரமாயிரம் ஆசைகள்
வைத்திருந்தாலும் அதை வெளிகாட்டாமல்
தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து
எதையும் அனுபவிக்காமல்
கடந்து செல்லும் ஒவ்வொரு
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆணும்
போற்றப்பட வேண்டியவன்.
Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/statusdp.com/tamil.whatsapp24.com/dp/view.php on line 150