statusDP

Up 2 Date 4 You!

Videos | Quotes

» Funny Quotes » View & Download
26-01-2018 2438
49 1
மீனவனைத் தேடாத விமானமெல்லாம் வண்ணப்பொடி தூவி பறக்குதுங்க.. ஒட்டுத்துணி கூட ஏழைக்கில்ல பட்டு துணியில் கொடி பறக்குதுங்க.. சந்திரனுக்கும் ராக்கெட் போகுதுங்க.. சொந்த ஊருக்கு பஸ் வர மறுக்குதுங்க.. சட்டையில கொடி குத்தினா தேசப்பற்றுங்க.. சட்டையே இல்ல இது யாரு குற்றங்க.!
Similar Quotes

Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/statusdp.com/tamil.whatsapp24.com/dp/view.php on line 150
» Pictures » Quotes » Funny Quotes