இறைவா..
எனக்கு ஏன் இந்த சோதனை
என்று புலம்பாதே.
மரத்துக்கு கூட
கோடையை வைத்தவன்
வசந்தத்தையும்
வைத்திருக்கும் போது..
உன்னை மட்டும் நிரந்தர
துன்பத்தில் விட்டுவிடுவானா...?
Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/statusdp.com/tamil.whatsapp24.com/dp/view.php on line 150