விமர்சனங்களுக்கு விளக்கம்
சொல்லிக் கொண்டிருப்பவன்
வாழ்வை வீணடித்துக் கொள்கிறான்...
தன்னை நல்லவனென்று நீருபிக்கப் போராடுபவன்
ஒரு கட்டத்தில் கெட்டவனாக மாறிவிடுவான்...
உங்கள் அசல்தன்மையுடன்
அஞ்சாமல் நடைபோடுங்கள்
நாளைய வரலாறு நம்மை பற்றி பேசட்டும்
இன்று என்பது வாழ்வதற்கு மட்டுமே...