ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கு மேலானவர்கள் இல்லை என்று சொல்வது போல, தங்களுக்குக் கீழானவர்களும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும். - Periyar E. V. Ramasamy
Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/statusdp.com/tamil.whatsapp24.com/dp/view.php on line 150