உனக்கு நீ நல்லவனாக இருந்தால் போதும்...
மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால்
அது உன் குற்றமில்லை..
கண்ணில் பிழை என்றால்
பிம்பமும் பிழையே..
அது பார்க்கப்படுபவன் பிழையல்ல
பார்ப்பவன் பிழை...!
Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /var/www/vhosts/statusdp.com/tamil.whatsapp24.com/dp/view.php on line 150